Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for திசை அளவு

    SOME RELATED SENTENCES FOR திசை அளவு

    English SentencesTamil Meaning
    Excess of anything is bad அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு
    Her joy was beyond measure அவளது மகிழ்ச்சி அளவிடமுடியாத அளவுக்கு இருந்தது.
    I am not that sure about that எனக்கு அந்த அளவுக்கு அதைப் பற்றி சரியாக தெரியவில்லை
    I need a teaspoon of salt எனக்கு ஒரு தேக்கரண்டி அளவு உப்பு வேண்டும்
    It is too large. Do you have a smaller size? இது மிகவும் பெரியதாக உள்ளது. உங்களிடம் சிறிய அளவு இருக்கிறதா?
    Not that much. Half an hour at the most அந்த அளவுக்கு வேண்டாம். கூடிப்போனால் அரை மணி நேரமாகும்
    Oh! ever so far ஆ, இது வரை எப்போதும் செல்லாத அளவுக்கு
    Robert is at least as clever as raja ராஜா அளவுக்கு ராபர்ட் திறமையானவன்
    The direction at the back of you is west உனது பின்புறம் இருக்கும் திசை மேற்கு
    The direction in front of you is east உன் முகத்திற்கு எதிரில் இருக்கும் திசை கிழக்கு
    The direction on your right hand side is south உனது வலது கைப்பக்கம் இருக்கும் திசை தெற்கு
    The direction your left hand side is north உனது இடது கைப்பக்கம் இருக்கும் திசை வடக்கு
    The sun sets in the west சூரியன் மேற்குத் திசையில் அஸ்தமிக்கிறது
    They have the same amount அவர்கள் அதே அளவு வைத்திருக்கிறார்கள்
    Those glasses have equal amount of water அந்த கண்ணாடிகளில் சம அளவு நீர் உள்ளது
    We have enough of them too, Look அது எங்களிடம் போதுமான அளவுக்கு இருக்கிறது. பாருங்கள்
    What measure is the wheat? கோதுமையினுடைய அளவு என்ன?
    What size are you? உங்களுடைய அளவு என்ன?
    Write as neatly as you can இயன்ற அளவு அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுது
    You do not need to praise it that much நீ அந்த அளவுக்கு இதை புகழ வேண்டிய தேவை இல்லை


    comments powered by Disqus